36 உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக நீக்கம்: பட்ஜெட்டில் அறிவிப்பு

2 hours ago 1

டெல்லி: 36 உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக நீக்கம் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஏற்றுமதிக்கான 7 வரிகளை நீக்குவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்இடி திரைக்கான சுங்க வரி 20%ஆக உயர்த்தப்பட்டுள்ளது. லித்தியம் பேட்டரிக்கான சுங்க வரி முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

The post 36 உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரி முற்றிலுமாக நீக்கம்: பட்ஜெட்டில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article