கடலூர் உள்ளிட்ட 25 மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்ய பாமக நிறுவனர் ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பட்டியலையும் தயாரித்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோருடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
The post 25 மாவட்டச் செயலாளர்களை மாற்றம் செய்ய ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்! appeared first on Dinakaran.