டெல்லி : மேற்கு வங்க பள்ளி பணியாளர் ஆணையத்தின் ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி, 25,753 பேரின் பணி |நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம். ஏற்கனவே பணி நியமனம் பெற்றவர்கள் இதுவரை வாங்கிய ஊதியத்தைத் திருப்பித் தரவேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாக வழக்கு தொடரப்பட்டது.
The post 25,753 ஆசிரியரியர்களின் பணி நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா உயர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்! appeared first on Dinakaran.