“2026 தேர்தலில் திமுக 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்” - அண்ணாமலை கணிப்பு

4 weeks ago 8

கோவை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக டெபாசிட் இழக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கணித்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் இன்று (டிச.21) செய்தியாளர்களிடம் கூறியது: “ஜாபர்சாதிக் வழக்கில் வேகமாக விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திமுக அடிப்படைத் தொண்டனை விட, திமுகவுக்கு அதிகம் வேலை பார்ப்பது சபாநாயகர் அப்பாவு தான். சபாநாயகர் அவருடைய இருக்கைக்கு நடுநிலைமையாக இருக்க வேண்டும்.

Read Entire Article