டெல்லி: 2025-26 பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மாற்றி அமைக்கப்பட்ட உதான் திட்டத்தின் கீழ் 120 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும். புதிய விமான நிலையங்கள் மூலம் 4 கோடி பேர் பயன்பெறுவார்கள் என அவர் தெரிவித்தார்.
The post 2025-26 பட்ஜெட்டில் சுற்றுலாத்துறைக்கு 21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!! appeared first on Dinakaran.