2024-25ஆம் கல்வியாண்டுக்கான 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

3 months ago 23
2024-25ஆம் கல்வியாண்டுக்கான 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு கோயம்புத்தூரில் பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் மழையால் பள்ளிக்கு விடுமுறை விடுவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள் - அமைச்சர் அரசு வழங்கும் வானிலை நிலவரத்தின் அடிப்படையில் ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள் - அமைச்சர் பிப்.7ல் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு தொடக்கம் பிப்.7 - 14 வரை 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு நடைபெறும் - அமைச்சர் அன்பில் மகேஸ் மார்ச் 3ல் +2 பொதுத்தேர்வு தொடக்கம் +2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ல் வெளியாகும் மார்ச் 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - அமைச்சர் அன்பில் மகேஸ் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகும் - அமைச்சர் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ல் தொடக்கம் மார்ச் 28ல் ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - அமைச்சர் அன்பில் மகேஸ் மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15 வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் - அமைச்சர் மார்ச் 5ல் +1 பொதுத்தேர்வு தொடக்கம் மார்ச் 5ஆம் தேதி 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம் - அமைச்சர் அன்பில் மகேஸ் மார்ச் 5ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகும் - அமைச்சர் 25 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வெழுத உள்ளனர் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 25 லட்சம் மாணவ, மாணவிகள் உள்ளனர் - அன்பில் மகேஸ்
Read Entire Article