திருப்பத்தூர்: 2023ல் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் மூளை தொற்றால் உயிரிழந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவர் அறிவரசனிடம் திருப்பத்தூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஞானமீனாட்சி விசாரணை நடத்தி வருகின்றன.
The post 2023ல் பல் சிகிச்சையில் 8 பேர் உயிரிழப்பு விவகாரம்: சுகாதாரத்துறை இணை இயக்குநர் விசாரணை appeared first on Dinakaran.