தேனி: ஆண்டிப்பட்டியில் சம்பள உயர்வு கேட்டு 20-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 50% கூலி உயர்வு, 20 சதவீத போனஸ் உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
The post 20-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம்..!! appeared first on Dinakaran.