2,553 மருத்துவ பணியிடங்களுக்கு ஜன.27ல் ஆன்லைன் தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

7 months ago 17

சென்னை: 2,553 மருத்துவ பணியிடங்களுக்கு ஜன.27-ல் ஆன்லைன் தேர்வு நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2,553 மருத்துவ பணியிடங்களுக்கு 25,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன என அவர் கூறியுள்ளார்.

 

The post 2,553 மருத்துவ பணியிடங்களுக்கு ஜன.27ல் ஆன்லைன் தேர்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Read Entire Article