140 வீடுகளில் புகுந்து கொள்ளையடித்த கொள்ளையன் கைது

2 months ago 13
இந்தியா முழுவதும் 140க்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடைய பிரபல கொள்ளையன் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டான். சிவகங்கை மாவட்டம் கண்டரமாணிக்கத்தில் கடந்த 24ம் தேதி பீரோவை உடைத்து 49 சவரன் தங்க நகைகள் 22 கிலோ வெளளி கொள்ளையடிக்கப்பட்டது. காவல் துறையினர் குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில், தென்மாபட்டு பிரிவில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்களில் ஒருவன் பிரபல கொள்ளையன் சோனி ராஜா என தெரிய வந்தது.
Read Entire Article