100 வயதை கடந்த வாக்காளர்கள் 2.5 லட்சம் பேர்!!

2 weeks ago 4

டெல்லி : இந்தியாவில் 100 வயதை கடந்த வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை 2.5 லட்சம் ஆகும். அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 47,392 பேர் 100 வயதை கடந்தவர்கள். உத்தரப்பிரதேசம் 39,000, கர்நாடகா 17,937, ராஜஸ்தான் 17,241,தமிழ்நாடு 16,306 ஆகியோர் 100 வயதை கடந்தவர்கள் ஆவர்.

The post 100 வயதை கடந்த வாக்காளர்கள் 2.5 லட்சம் பேர்!! appeared first on Dinakaran.

Read Entire Article