1 வாரத்திற்கும் மேலாக கழிவு நீருடன் தேங்கியுள்ள மழை நீர்..பொதுமக்கள் கடும் சிரமம்..

3 months ago 15
தூத்துக்குடி அருகே மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூ பாண்டிபுரம் கிராமத்தில் கடந்த 1 வார காலமாக தேங்கியுள்ள மழை நீரால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  மழை நீருடன் கழிவு நீரும் கலந்துள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Read Entire Article