ஸ்டெப் செட் கோ!

13 hours ago 1

அத்தனை உடல் ரீதியான பிரச்னைகளுக்கும் தினமும் சிறிது நேர நடைப்பழக்கம் உதவும். அந்த வகையில் நடைப்பயிற்சியின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக ஸ்டெப்செட்கோ: ஸ்டெப் கவுன்டர் (Stepsetgo: Step Counter) செயலி உள்ளதுஒரு நாள் எத்தனை அடிகளை நாம் எடுத்து வைக்கிறோம், இன்னும் கூடுதலாக எத்தனை அடி எடுத்துவைத்தால் நமது உடலிலுள்ள கொழுப்பு குறைக்கப்படும் என்பது உள்ளிட்ட உடல் நலம் சார்ந்த பல்வேறு தகவல்களை இச்செயலி அட்டவணையிடுகிறது. மேலும் தொய்வடையாமல் தினமும் நடைப் பயிற்சியை மேற்கொள்ள இச்செயலி நம்மை ஊக்கப்படுத்துகிறது.

The post ஸ்டெப் செட் கோ! appeared first on Dinakaran.

Read Entire Article