வேலூர் இந்தியர்களுக்கு வீரம்மிக்க நிலமாகும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

5 hours ago 2

வேலூர்: இந்​தி​யர்​களுக்கு வேலூர் வீரம் மிகுந்த, புண்ணிய நிலமாகும் என்று ஆளுநர் ஆர்.என்​.ரவி கூறினார்.

முப்படை ஓய்வூ​தி​ய​தா​ரர்​களுக்கு வருடாந்திர உயிர்ச் சான்று அடையாளம் காணவும், ஓய்வூ​தியம் சார்ந்த குறை​களைத் தீர்க்​க​வும் வேலூர் விஐடி அண்ணா அரங்​கில் நேற்று ‘ஸ்பர்ஸ்’ விளக்கம் மற்றும் குறைதீர் முகாம் நடைபெற்​றது. சென்னை பாது​காப்பு கணக்​குகள் கட்டுப்​பாட்​டாளர் அலுவல​கம், தென் பிராந்திய ராணுவ தலைமை அலுவலகம் மற்றும் வேலூர் மாவட்ட முன்​னாள் படைவீரர் நலச் சங்கம் சார்​பில் நடைபெற்ற இந்நிகழ்ச்​சி​யில் ஆளுநர் ஆர்.என்​.ரவி சிறப்பு விருந்​தினராக பங்கேற்​றார்.

Read Entire Article