விருதுநகர் அருகே அகழாய்வில் சுடுமண் பானைகள் கண்டெடுப்பு!!

16 hours ago 1

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே மேட்டுக்காட்டில் நடைபெற்று வரும் 3-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. சுடு மண்ணால் ஆன முழுமையான 2 பானைகள் மற்றும் மூடிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 3-ம் கட்ட அகழாய்வில் இதுவரை 2,850-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

 

The post விருதுநகர் அருகே அகழாய்வில் சுடுமண் பானைகள் கண்டெடுப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article