விநாயகர் சிலை ஊர்வலம்: சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்

5 days ago 7

சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

”விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக திருவல்லிக்கேணியில் இருந்து சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள், காந்தி சிலையில் இருந்து வலது புறமாக திரும்பி, ஆர்.கே. சாலை, வி.எம் தெரு வழியாக லஸ் சந்திப்பு, அமிர்தாஞ்சன் சந்திப்பு, டிசில்வா சாலை, வாரன் சாலை, டாக்டர் ரங்கா சாலை, பீமண்ணா கார்டன் சந்திப்பு, சிபி ராமசாமி சாலை, செயின்ட் மேரிஸ் சந்திப்பு, காளியப்பா சந்திப்பு, ஸ்ரீநிவாசா அவென்யூ, ஆர்.கே.மடம் சாலை வழியாக செல்ல வேண்டும்

Read Entire Article