வந்தவாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.79,000 பறிமுத

3 weeks ago 5
வந்தவாசி சார் பதிவாளர் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத 79 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சார் பதிவாளர் பாலாஜி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளனர். முன்னதாக, பத்திர பதிவு செய்ய வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு அலுவலகத்தை பூட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் 5 மணி நேரம் அங்கு சோதனையிட்டனர்.
Read Entire Article