வடபழனி 100 அடி சாலையில் ஆறுபோல் ஓடிய மழைநீர்....மெதுவாக ஓட்டிச் சென்ற  வாகன ஓட்டிகள்

4 months ago 28
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டுவிட்டு கனமழை பெய்துவரும் நிலையில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடுகிறது. வடபழனி பெரியார் பாதை சிக்னல் அருகே 100 அடி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை மெதுவாக ஓட்டிச் சென்றனர்.      
Read Entire Article