வங்கக் கடலில் புயல் சின்னம்.. சென்னையில் கடல் சீற்றம்

2 hours ago 2


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

Read Entire Article