ராமதாஸ் vs அன்புமணி: குடும்ப வாரிசு அரசியலின் விபரீத முகம் 

17 hours ago 1

பெரிய கட்சிகளை மட்டுமின்றி எல்லா கட்சிகளை​யுமே குடும்ப வாரிசு அரசியல் ஆட்டிப்​படைத்து வருகிறது. அவ்வப்​போது நடக்​கும் குடும்பச் சண்டைகள் மூலம் அதன் விபரீத முகத்​தை​யும் காட்டி வருகிறது. அந்த வரிசை​யில் பாமக​வில் அப்பா, மகன் இடையே நிலவி வந்த பனிப்​போர், தற்போது அக்கட்சி நிர்​வாகி​கள், தொண்​டர்கள் முன்னிலை​யிலேயே பெரிய அளவில் வெடித்​திருக்​கிறது.

அதிகாரத்தை நிலைநாட்ட முயன்ற அப்பா ராமதாஸுக்​கும், அதை ஏற்க மறுத்த மகன் அன்புமணிக்​கும் சிறப்பு பொதுக்​குழு மேடை​யிலேயே வார்த்தை மோதல் ஏற்பட்டு​விட்​டது. குடும்பத்​தில் வேறொருவரை நிர்​வாகியாக நியமிக்​கும் அறிவிப்பை ஆணித்​தரமாக வெளி​யிட்​டதோடு, அன்புமணியை மேடை​யில் நேரடி​யாகவே எச்சரித்​தார் ராமதாஸ்.

Read Entire Article