ராமசாமி படையாட்சியாரின் 107ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

4 days ago 4

சென்னை: ராமசாமி படையாட்சியாரின் 107 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோரும் ராமசாமி படையாட்சியாரின் திருவுருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

The post ராமசாமி படையாட்சியாரின் 107ஆவது பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article