முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

8 hours ago 4

சென்னை: முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசுத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் வடசென்னை வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஆலோசனை நடத்தி வருகிறார்.

The post முத்திரை பதிக்கும் முத்தான திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.

Read Entire Article