மிலாடி நபி, தொடர் விடுமுறையால் 1,515 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு

1 week ago 9

சென்னை: மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி, சென்னை உள்ளிட்ட இடங்களில் இருந்து 1,515 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Read Entire Article