மாணவிக்கு பாலியல் வன்கொடுமை | குற்றவாளிகள் வெகு விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்: அமைச்சர் கோவி.செழியன்

11 hours ago 1

சென்னை: கிண்டி பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, திமுக ஆட்சியில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்றும் அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கிண்டி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Read Entire Article