ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மலை ரயில் சேவை 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 16, 17-ம் தேதிகளில் மேட்டுப்பாளையம் – உதகை இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலை ரயில் பாதையில் பாறைகள், மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
The post மழை எதிரொலி: மலை ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.