மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது!

11 hours ago 2

தென்மேற்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காலை 5.30 மணி அளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவிழந்தது. தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

 

The post மத்திய மேற்கு வங்க கடலில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது! appeared first on Dinakaran.

Read Entire Article