மதுரை விடுதி உரிமையாளர் மீது மேலும் ஒரு வழக்கு

1 week ago 4

மதுரை : மதுரை கட்ராபாளையத்தில் தீ விபத்து ஏற்பட்ட மகளிர் விடுதி உரிமையாளர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை விடுதி உரிமையாளர் இன்பா, மேலாளர் மனைவி புஷ்பா ஆகியோர் மேலும் ஒரு மோசடி வழக்குப்பதியப்பட்டுள்ளது.

The post மதுரை விடுதி உரிமையாளர் மீது மேலும் ஒரு வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article