''மது ஒழிப்புல நாங்க பி.எச்.டி., திருமா இப்பதான் எல்.கே.ஜி'' - அன்புமணி ஆவேசம்..!

4 days ago 4
மது ஒழிப்பில் பா.ம.க. பி.எச்.டி படித்துள்ளதாகவும், திருமாவளவன் தற்போது தான் எல்.கே.ஜி. வந்துள்ளதாகவும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், உண்மையிலே மது ஒழிக்க வேண்டும் என அக்கறை இருந்தால் பா.ம.க.விடம் தான் திருமாவளவன் வந்திருக்க வேண்டும் எனக்கூறினார்.  
Read Entire Article