போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பெயரளவில் நடத்தக் கூடாது: சிஐடியு

12 hours ago 1

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை பெயரளவில் நடத்தக் கூடாது என சிஐடியு வலியுறுத்தியுள்ளது.

சென்னை, குரோம்பேட்டை, மாநகர போக்குவரத்துக் கழகப் பயிற்சி மைய வளாகத்தில் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் 15-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை டிச.27, 28 தேதிகளில் நடைபெறுகிறது.

Read Entire Article