பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!!

1 day ago 4

பெங்களூரு: பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் பிடித்த தீ மளமளவென அடுத்த தளத்துக்கு பரவியதால் நோயாளிகள் தவித்தனர். தகவலறிந்து 3 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மருத்துவமனையில் தீப்பிடித்தவுடன் நோயாளிகளை விரைந்து அப்புறப்படுத்தியதால் அனைவரும் காயமின்றி தப்பினர்.

The post பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் தீ விபத்து!! appeared first on Dinakaran.

Read Entire Article