புயல் மீட்பு பணிகளை இடைத்தேர்தல் பாணியில் அரசு ஏன் ஒருங்கிணைக்கவில்லை?: விசிக கேள்வி

11 hours ago 2

சென்னை: புயல் மீட்பு பணிகளை இடைத்தேர்தல் பாணியில் அரசு இயந்திரம் ஏன் ஒருங்கிணைக்கவில்லை என்று விசிக கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த பத்தாண்டுகளாக தமிழகம் தொடர்ந்து இயற்கை சீற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஆனால், அதை எதிர்கொள்ளும் கட்டமைப்புகளை மேற்கொள்ளாதது வருத்தத்துக்குரியது.

Read Entire Article