புதிய முதலமைச்சர் யார்…? காத்திருக்கும் டெல்லி மக்கள்!

6 days ago 6

டெல்லி: டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ள நிலையில், புதிய முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் தயாராவார் என ஆம் ஆத்மி கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

 

The post புதிய முதலமைச்சர் யார்…? காத்திருக்கும் டெல்லி மக்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article