பாதுகாப்பு மையத்தில் அமைச்சர் பொன்முடிஆய்வு !

4 months ago 28
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மரக்காணம் மருத்துவமனை, பூமீஸ்வரம் கோயில் , புயல் பேரிடர் கால பாதுகாப்பு மையம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பேசிய பொன்முடி,மீனவர் பகுதிகளில் ,மழைக்காலங்களில் பாதுகாப்பாக தங்குவதற்காக 12 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தங்குபவர்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.    
Read Entire Article