பட்டு வாரியத்தில் சயின்டிஸ்ட்

1 day ago 4

பணி: Scientist- B (Post Cocoon Sector). மொத்த காலியிடங்கள்: 28.
சம்பளம்: ரூ.56,100- 1,77,500.
தகுதி: டெக்ஸ்டைல் டெக்னாலஜியில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் கேட்-2025 தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது/ஒபிசி பிரிவினருக்கு ரூ.1,800/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு ரூ.900/-. இதை ஆன்லைனில் செலுத்தலாம்.
http://csb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.09.2024.

The post பட்டு வாரியத்தில் சயின்டிஸ்ட் appeared first on Dinakaran.

Read Entire Article