நெல்லை மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அதன் தற்போதைய நிலை குறித்தும், தாமிரபரணி நதியை தூய்மை செய்து அழகுபடுத்த திட்டம் பற்றியும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.