திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே மிதிப்பாளையம் பகுதியில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களிடம் காணொளி வாயிலாக கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்றும் மு.க.ஸ்டாலின் விசாரித்தார்.