நாமக்கலில் அதிமுக தொழில்நுட்ப அணியின் வாகன பேரணி தொடங்கி வைத்த இபிஎஸ்

5 days ago 7
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முத்துக்காளிப்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 60 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து, அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் முன்னெடுக்கப்பட்ட இருசக்கர வாகன பேரணியை இ.பி.எஸ் தொடங்கி வைத்தார். பின்னர், நாமகிரிப்பேட்டையில் நடந்த அதிமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்.
Read Entire Article