நடிகர் ரஜினிகாந்துக்கு தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து

2 hours ago 1

சென்னை,

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். உலகம் முழுவதும் உள்ள அவருடைய ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இவருக்கு தமிழ் திரையுலகம் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த இந்திய திரையுலகமுமே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றது.

அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகர் தனுஷ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் "ஒரே ஒரு சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். என் தலைவா ரஜினிகாந்த் சார் என இதய இமோஜியை பதிவிட்டுள்ளார்.

Read Entire Article