தேசிய பெருங்கடலியல் நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர்

1 week ago 8

பணியிடங்கள் விவரம்:

1. Junior Stenographer: 5 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்டி-1). வயது: 19.09.2024 அன்று 27க்குள். சம்பளம்: ரூ.25,500-81,100.
2. Junior Secretariat Assistant (Finance & Accounts): 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 19.09.2024 அன்று 28க்குள்.
3. Junior Secretariat Assistant (Stores & Purchase): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 19.09.2024 அன்று 28க்குள்.
மேற்குறிப்பிட்ட 9 இடங்களில் தலா ஒரு இடம் மாற்றுத்திறனாளிக்கும், முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் https://nio.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.09.2024.

The post தேசிய பெருங்கடலியல் நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர் appeared first on Dinakaran.

Read Entire Article