திருப்பதியில் உள்ள பல்வேறு தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

3 weeks ago 7

திருமலை: திருப்பதியில் உள்ள பல்வேறு தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலுக்கு உள்ளான ஓட்டல்களில் மோப்ப நாய்களுடன் சென்று போலீசார் தீவிர சோதனை நடத்தினர். போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள் ஏதும் சிக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டலால், ஓட்டல்களில் அறை எடுத்து தங்கியிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

The post திருப்பதியில் உள்ள பல்வேறு தனியார் ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article