சென்னை: சென்னை திரு.வி.க.நகரில் அதிக திறனுள்ள குழாய் மூலம் கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திரு.வி.க.நகரில் 30.27 கி.மீ. பழமையான கழிவுநீர் குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கழிவுநீர் பிரச்சனை குறித்த திமுக எம்.எல்.ஏ. தாயகம் கவி கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் தெரிவித்தார்.
The post திரு.வி.க.நகரில் கழிவுநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது: கே.என்.நேரு appeared first on Dinakaran.