திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் கல்லூரி மாணவன் பலி

10 hours ago 2

திண்டுக்கல்: விட்டல்நாயக்கன்பட்டியில் இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் கல்லூரி மாணவன் உயிரிழந்தார். பேருந்து மோதியதில் கோகிலகிருஷ்ணன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.

The post திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் கல்லூரி மாணவன் பலி appeared first on Dinakaran.

Read Entire Article