சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 3% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் இன்று காலை வரை இயல்பை விட 5% கூடுதலாக பெய்துள்ளது. என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.