தமிழ்நாடு இன்று முதல் 7 நாட்ககளுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

1 week ago 7

சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றூம் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்ககளுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாடு இன்று முதல் 7 நாட்ககளுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article