ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? -அமைச்சர் சிவசங்கர் கேள்வி

11 hours ago 1

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? என அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். தங்கள் கட்சியிலேயே மூத்தவர்களை எல்லாம் தள்ளிவிட்டு அன்புமணி ஏன் தலைவர் ஆனார்?. தேர்தல் நேரத்தில் மட்டும் வன்னியர்களை பகடைக் காயாக வைத்து, ராமதாஸ், அன்புமணி கூட்டணி பேரம் பேசுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். தற்போது அடுத்த தேர்தலுக்கு ஆயத்தமாகிவிட்டார்கள்.

The post ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மோடி அரசை கேட்க அன்புமணிக்கு தைரியம் இருக்கிறதா? -அமைச்சர் சிவசங்கர் கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article