சொர்க்கவாசல் திறப்பு - வைணவ தலங்களில் குவியும் பக்தர்கள்

8 hours ago 2

சென்னை,

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வைணவ தலங்களில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

குறிப்பாக திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற கோவில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

Read Entire Article