திண்டுக்கல்: தூத்துக்குடியைச் சேர்ந்த மதன் நேற்று சேலத்தில் ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மதன் கொலை வழக்கில் 6 பேருக்கு தொடர்பிருப்பது சேலம் தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. தூத்துக்குடி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் கொலையாளிகளை தேடி வந்த நிலையில் திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த 4 பேர் தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டனர்.
The post சேலத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது appeared first on Dinakaran.