சென்னையில் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

3 weeks ago 4

சென்னை : சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜிஆர்டி ஓட்டலுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபருக்கு போலீசார் வலை வீசி வருகின்றனர்.

The post சென்னையில் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article