சென்னைக்கு மோட்டார் பொருத்தப்பட்ட 50 டிராக்டர்கள்

1 month ago 10
தேங்கியிருக்கும் தண்ணீரை உறிஞ்சும் வகையில் மோட்டார் பொருத்தப்பட்ட 50 டிராக்டர்கள் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மழைநீரை வெளியேற்ற போதிய அளவு மின்மோட்டார் இல்லாத நிலையில் பெரிய பைப்புகள் மூலம் இணைக்கப்பட்ட நீர் வெளியேற்றம் கருவிகள் பொருத்திய டிராக்டர்களின் தேவை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
Read Entire Article