சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

1 month ago 5

சென்னை: தாய்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்தனர். 3 கிலோ பதப்படுத்தப்பட்ட, உயர் ரக கஞ்சாவை கடத்தி வந்த இளம்பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.

The post சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article